Thursday, 30 April 2015

தண்ணீர்

1. அகழி: கோட்டையைப் பாதுகாக்கும் நீர் அரண்.
2. அருவி: மலைமுகடு வழியாக வரும் நீர், குத்திட்டு விழுவது.
3. ஆழிக்கிணறு: கடலுக்கு அருகே தோண்டிய கிணறு.
4. ஆறு: பெருகி ஓடும் நீர்.
5. இலஞ்சி: பல வகை பயன்படுகளுக்கான நீர்த்தேக்கம்.
6. உறைகிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டப்பட்ட, சுடுமண் வளையம் இடப்பட்ட கிணறு
7. ஊருணி: ஊர்மக்கள் குடிக்கும் நீர்நிலை.
8. ஊற்று: பூமிக்கடியிலிருந்து ஊறும் நீர்.
9. ஏரி: விவசாயப் பாசன நீர்த்தேக்கம்.
10. ஓடை: அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர். எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11. கட்டுங்கிணறு: சரளைநிலத்தில் வெட்டி, கல், செங்கற்களால் சுவர்கட்டிய கிணறு.
12. கடல்: சமுத்திரம்
13. கம்வாய் (கம்மாய், கண்மாய்): பரந்த நீர்ப் பரப்பு (வடமாவட்டங்களில் ஏரி. தென்மாவட்டங்களில் கம்மாய்).
14. கலிங்கு: ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் முழுமையாக நிரம்பிய பிறகு, உடைப்பெடுக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக பலகைகளால் அடைத்துத் திறக்கக்கூடிய நீர் வெளியேறும் அமைப்பு.
15. கால்: நீரோடும் வழி
16. கால்வாய்: நீர் கொடுக்கும் வழி
17. குட்டம்: பெருங்குட்டை
18. குட்டை: சிறிய குட்டம். ஆடு, மாடு குளிப்பாட்டும் நீர்நிலை.
19. குண்டம்: சிறியதாக இருக்கும் நீர்நிலை
20. குண்டு: குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம்.
21. குமிழி: நிலத்தில் பாறையைக் குடைந்து, அடிஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடைக் கிணறு.
22. குமிழி ஊற்று: அடி நிலத்து நீர், நிலமட்டத்துக்கு மேல் கொப்புளித்து வருவது.
23. குளம்: ஊர் பக்கத்தில் உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர்நிலை.
24. கூவம்: ஒழுங்கில் அமையாத கிணறு
25. கூவல்: ஆழமற்ற கிணறு மாதிரியான பள்ளம்.
26. வாளி: ஆற்று நீரால் நிரம்பி, மறுகால்வழியாக, அதிக நீர் வெளியில் போகும் அமைப்பு.
27. கேணி: அகலமும், ஆழமும் உள்ள பெருங்கிணறு.
28. சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.
29. சுனை: மலையில் இயற்கையாக அமைந்த நீர்நிலை.
30. சேங்கை: பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம்: அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32. தளிக்குளம்: கோயிலில் நான்குபுறமும் உள்ள அகழி மாதிரியான நீர்நிலை.
33. தாங்கல்: சென்னை, காஞ்சிபுரம் மாதிரியான தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதிகளில் ஏரியைக் குறிக்கும் மற்றொரு பெயர். உதாரணமாக... வேடந்தாங்கல், ஐய்யப்பன்தாங்கல்.
34. திருக்குளம்: கோயிலை ஒட்டியுள்ள உள்ள குளம்.
35. தெப்பக்குளம்: கோயில் தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு: ஆற்றில் மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்.
37. நடைகேணி: இறங்கிப் போக படிக்கட்டு உள்ள பெருங்கிணறு.
38. நீராவி: மைய மண்டபத்துடன் உள்ள கோயிலின் பெருங்குளம்.
39. பிள்ளைக்கிணறு: குளம், ஏரி நடுவில் உள்ள கிணறு.
40. பொங்குகிணறு: ஊற்று நீர் கொப்புளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை: அல்லி, தாமரை மண்டிக்கிடக்கும் நீளமான நீர்நிலை.
42. மடு:  ஆற்றில் இருக்கும் அபாயகரமான பள்ளம்.
43. மடை: ஒரு கண் மட்டுமே இருக்கும் சிறுமதகு.
44. மதகு: பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை.
45. மறுகால்: அதிகமான நீர் வெளியில வர பெரிய வாய்க்கால்.

Thursday, 9 April 2015

 தோன்றிப் பூ (சுடர் பூந் தோன்றி ) 

இதைக் கார்திகைப் பூ அல்லது காந்தள் பூ என்றும் அழைப்பர்.


Posted Image


Posted Image


56 நந்திப் பூ ( நந்தியாவட்டை ) .


Posted Image

Posted Image


இந்தப் பூவானது தற்பொழுது நந்தியாவட்டைப் பூ என்று அழைக்கப்படுகின்றது.

Posted Image

Posted Image 


57 நரந்தம் பூ .

Posted Image

Posted Image





Posted Image




58 நறவம் பூ .

Posted Image


57 நரந்தம் பூ .

Posted Image

Posted Image

 



Posted Image




58 நறவம் பூ .

Posted Image



59 நாகப் பூ ( நறும் புன்னாகம் ) .

Posted Image


Posted Image

சிறுபாணாற்றுப்படை .



Posted Image

இதற்குப் புன்னை என்ற பெயரும் உண்டு .


Posted Image

60 நாகப் பூ .

Posted Image 
61 நெய்தல்ப் பூ (நீள் நறு நெய்தல் ) .

Posted Image

Posted Image



62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) . 

Posted Image


Posted Image


Posted Image

  • .
Posted 06 March 2012 - 05:52 PM
63 பகன்றைப் பூ .

Posted Image

Posted Image

64 பசும்பிடிப்பூ .

Posted Image


Posted Image



Posted Image

Posted Image
65 பயனிப் பூ .

Posted Image


Posted Image


66 பலாசம் பூ .

Posted Image

Posted Image 

    67 பாங்கர்ப் பூ .

    Posted Image





    Posted Image

    Posted Image



    68 பாதிரிப் பூ ( தேங்கமழ் பாதிரி ).


    Posted Image



    Posted Image



    Posted Image



    Posted Image


    61 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் ) .

    Posted Image

    Posted Image



    62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) . 

    Posted Image


    Posted Image


    Posted Image



    Posted Image
     


    69 பாரம்பூ .

    Posted Image

    இந்தப் பூவானது பருத்திப் பூ என்றும் அழைக்கப்படும் .

    70 பாலைப் பூ .


    Posted Image


    பாலைப் பழம் .
    Posted Image 
    71 பிடவம் பூ .

    Posted Image




    Posted Image




    72 பிண்டிப் பூ (பல் பூம் பிண்டி ) . 

    Posted Image

    இந்தப் பூவும் மரமும் இப்பொழுது அசோகமரம் , அசோகப்பூ என்று அழைக்கப்படுகின்றது .



    Posted Image



    Posted Image


    73 பித்திகம் பூ .

    Posted Image

    இந்தப் பூவானது காட்டு மல்லிகை என்ற இப்பொழுது அழைக்கப்படுகின்றது .

    Posted Image

    Posted Image

    74 பீரம் பூ .

    Posted Image


    இந்தப் பூவானது பீர்க்கம் பூ அல்லது பிசுக்கம் பூ என்றும் அழைக்கப்படும் 


    Posted Image

    Posted Image

    Posted Image