Wednesday, 23 January 2013

துப்பாக்கி எங்கள் தொழிலே - Vairamuthu

Movie name: Vishwaroopam (2012)
Music: Shankar-Ehsaan-Loy
Singer(s): Kamal Haasan & Benny Dayal
Lyrics: Vairamuthu



துப்பாக்கி எங்கள் தொழிலே 
துர்பகியம் தன் வாழ்விலே 
எப்போதும் சாவு நேரிலே 
இப்போது வெல்வோம் போரிலே 

போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை 
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது 
எண்களின் கையில் ஆயிதங்கள் இல்லை 
ஆயிததின் கையில் எங்கள் உடல் உள்ளது 
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம் 
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம் 

ஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது 
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது 
நீதி காணமல் போர்கள் ஓயாது 

பூமியை தங்க பூஜா வீரன் கேட்கின்றோம் 
புயலை சுவாசிக்க நுரை ஈரல் கேட்கிறோம் 
எக்கு திசைகளால் ஒஅர் இதயம் கேட்க்கிறோம் 
இருநூரண்டு இளமை கேட்கிறோம் 
துப்பாக்கி எம் தளியானையை தூங்கி திரிகின்றோம் 

ஓடகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது 
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது 
நீதி காணமல் போர்கள் ஓயாது